coimbatore மக்காச்சோள பயிரில் படைப்புழு குறித்த இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நமது நிருபர் ஆகஸ்ட் 5, 2019 மக்காச்சோள பயிரில் படைப்புழு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி கோவையில் திங்களன்று (இன்று) நடைபெறுகிறது.